09/08/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்ர்பாக நமது மர்கஸ் அருகில் உள்ள தவ்ஹீத் திடலில் நபி வழி பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோதரர் தென்காசி ஜலால் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.பெருநாள் வசூல் 6102 .எல்லாஹ் புகழும் அல்லா ஒருவனுக்கே
No comments:
Post a Comment