கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 18/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு மெகா போன் பிரசாரம் ஆஸாத் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ அஜீஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மேலும் 19/09/2013 அன்று மக்ரிபுக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் கல்வத் நாயகம் தெருவில் வைத்து நடைபெற்றது.
No comments:
Post a Comment