கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 15, 2013

மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை பெறும் வழிகாட்டி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை மாணவரணி சார்பாக பொறியல் மேற்படிப்பு (BE) சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை பெறும் வழிகாட்டி மற்றும் 
ஆன்லைன் பதிவு மைய முகாம் 15.09.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலை பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அனைத்து கிளை மாணவரணியுடன் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்காக லேப்டாப், பிரிண்டர், மற்றும் நெட் மோடம் ஏற்பாடு செய்யப்பட்டு உடனுக்குடன் மாணவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்கள் ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் பிரிண்ட் அவுட்
  உடனடியாக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் பயன் பெற்றனர்.




No comments: