கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 16, 2013

ஹஜ்ஜு பெருநாள்(2013) திடல் தொழுகை!

சதிகாரர்களின் சதித்திட்டங்களையும் தாண்டி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையில் திடல் தொழுகை !

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சதிகாரர்களின் சதித்திட்டங்களையும் தாண்டி கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  ஹஜ்ஜு பெருநாள் (2013)தொழுகை சிறப்பாக நடைபெற்றது. மேலும் ரஹ்மானியாபுரம் மற்றும் மக்கா நகர் கிளையிலும் திடல் தொழுகை நடைபெற்றது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் , 

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர் !!! 

குறிப்பு : கூடுதல் புகைப்படங்கள் இன்னும் சில நேரங்களில் இன்ஷா அல்லாஹ்



 

No comments: