கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 13, 2013

பேட்டை கிளை: ஆலோசனை கூட்டம்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் வாரந்திர ஜீம்மா ஆலோசனை கூட்டம் கடந்த 11.10.2013 வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகைக்கு பிறகு ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியில் வைத்து நடைபெற்றது இதில் கூட்டுக்குர்பானி மற்றும், வெளிநாட்டு சகோதரர்களுக்கான பெருநாள் சந்திப்பு மற்றும் இன்ஷா அல்லாஹ் 20.11.2013 நடைபெற இருக்கின்ற தர்பியா நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது இக் கூட்டத்தில் ஏராளமான பேட்டை கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.



No comments: