TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 26-10-13 அன்று மாலை ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் வைத்து பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது. இதில் சகோதரி ஜாமிலா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அத்தெருவை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment