தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் 01-11-13 (வெள்ளிக்கிழமை) மாலை 7:00 மணியளவில் நடைபெறும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் மற்றும் தமிழ் பேசும் சகோதர்கள் காண்பதற்கு வசதியாக கீழே குறிபிடப்பட்டுள்ள இணைய தளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
http://kadayanallurtntj.blogspot.ae/
http://tntjkadayanallurpettai.com/
http://makkanagartntj.blogspot.ae/
இந்த செய்தியை தெரிந்த நண்பர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
http://kadayanallurtntj.blogspot.ae/
http://tntjkadayanallurpettai.com/
http://makkanagartntj.blogspot.ae/
இந்த செய்தியை தெரிந்த நண்பர்களுக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
No comments:
Post a Comment