TNTJ கடையநல்லூர் பேட்டை கிளையில் 24-10-13 அன்று கூனி குடும்பத்தை சார்ந்த சகோதரர் பிலால் அவர்களுக்கு நபிவழித் திருமணம் நடைபெற்றது. மணமகள் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இத்திருமணத்தில் சகோ அப்துல் நாசர் அவர்கள் உரை நிகழ்த்தினார். வழக்கமான எதிர்ப்புக்கு இடையில் நடைபெற்ற இத்திருமணத்தில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment