கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 4, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: மார்க்க சொற்பொழிவு & நோட்டிஸ் வினியோகம்!

    TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து மார்க்க சொற்பொழிவு 03-10-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் மைதீன் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

     மேலும் கிளையின் சார்பாக "குர்பானியின் சட்டங்கள்"  பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகிக்கபட்டது.






No comments: