TNTJ கடையநல்லூர் டவுண் கிளை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 29/09/2013 அன்று கிளைத் தலைவர் சகோ. அய்யூப் தலைமையில் நடைபெற்றது. இதில் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/10/2013 சனிக்கிழமை அன்று "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி - கடையநல்லூர் மறவர் மஹாலில் வைத்து நடத்துவது என்றும் சகோ அல்தாஃபி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment