கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 19, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி புகைப்படங்கள் !

       TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 19-10-13 அன்று மாலை மறவர் திருமண கூடத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழச்சி நடைபெற்றது,


இதில் மாவட்ட மற்றும் கிளை  நிர்வாகிகள் முன்னிலையில் வகித்தனர். சகோ பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் பொதுமக்களின் மார்க்கம் மற்றும் அமைப்பு சார்ந்த கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் பதில் அளித்தார்.

         அதிகமான ஆண்களும், பெண்களும்  கலந்து கொண்டனர் மேலும் மண்டபம் நிரப்பி வெளியிலும் இருந்து கேட்டு பயன்பெற்றார்கள். இந்நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக ஒளிபரப்பபட்டு அதிகமான வெளிநாடு வாழ் சகோதர்கள்ளும் பார்த்து  பயன்பெற்றார்கள். தொண்டர் அணியினர் சிறப்பான முறையில் தாங்களின் பணியை செய்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் .

குறிப்பு : இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல் மற்றும் வீடியோ விரைவில்









No comments: