தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி மாநில நிர்வாகத்தின் மூலம் மருத்துவ உதவி தொகையாக 10,000 ரூபாயை பாதிக்கப்பட்ட மைதீன் என்ற சகொதரர்க்கு 10,000 ரூபாயையும், மேலும் ஒரு பாதிக்கப்பட்ட சகோதரர் ரெசூல்மைதீன் அவர்களுக்கு 10,000 ரூபாயையும் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
No comments:
Post a Comment