கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 6, 2013

டவுண் கிளை : பெண்கள் பயான்!

     02/11/2013 அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக வாரம் தோறும் சனிக்கிழமை அசர் தொளுகைக்குப் பின்பு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக அல்லிமூப்பன் தெருவில் உள்ள ஒரு சகோதரரின் வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ  சதாம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.


No comments: