கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 13, 2013

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

       12.11.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 14வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் இஷ்காக் அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் அப்பகுதியை சார்ந்த ஆண்கள், பெண்கள் கேட்டு பயன் பெற்றார்கள்.



No comments: