கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 18, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : மாணவ, மாணவிகளுக்கு டெங்கு கசாயம் வழங்குதல்!

    ரஹ்மானியபுரம் கிளை சார்பில் 12-12-2013 அன்று மரியம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு டெங்கு விழிப்புனர்வு பிரச்சாரம் 


செய்யப்பட்டு நீலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
   மேலும் 15-12-2013 அன்று குரஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ சதாம் அவர்கள் குர்ஆன் விளக்க உரை நிகழ்தினார்.

No comments: