கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 4, 2013

மக்கா நகர் கிளை : இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு!

      30/11/2013  அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளை சார்பாக  இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு கிளை மர்க்கஸ்  தவ்ஹீத் 



திடலில் சிறப்பாக நடைபெற்றது.

     மிக எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சகோ தாவூத் கைசர் அவர்கள் "மறுமை வெற்றிக்கு என்ன வழி?சகோ முஹம்மது இப்ராஹீம் அவர்கள் "TNTJயின் அரும்பணிகள்"  என்ற தலைப்பில் உரையற்றினார்கள். அதிகமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.  கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.





No comments: