கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 7, 2014

பேட்டை கிளை : போராட்ட விழிப்புணர்வு சுவர் விளம்பரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக, ஐனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சுவர் விளம்பரம் பேட்டை நத்தஹர் தர்ஹா தெரு, பேட்டை புளியமுக்குத் தெரு மற்றும்  3 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.




No comments: