கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 8, 2014

ரியாத் : ஆலோசனைக் கூட்ட அழைப்பிதழ்!

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்,

இன்ஷா அல்லாஹ்,

நாள்    :   10-01-14(வெள்ளிக்கிழமை),

நேரம் :   மஃக்ரிப்  தொழுகைக்கு பிறகு,

இடம்  :   KDNL தவ்ஹீத் செயலகம்(ரஹ்மத் மன்ஸில்) - ரியாத்

        இக்கூட்டத்திற்கு  ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள், இதனை அழைப்பாக ஏற்று தவறாமல் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது.

தொடர்புக்கு: 

சேப்பளை ஜபருல்லா - 0532045308 , 
சேவநல்லி ஜாஹிர்    -  0508774097,
K. துராப்ஷா                        - 0532789676


No comments: