இன்ஷா அல்லாஹ்,25-2-14 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நெல்லை பாளையம்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் லஞ்சம் பெற்றுகொண்டு சிறுபான்மையினரை புறக்கணிக்கும் கல்லுரி நிர்வாகத்தை கண்டித்து, கல்லுரி முன்பாக மாபெரும் முற்றுகைப்போராட்டம்.
அனைத்து தரப்பு மக்களையும் கலந்து கொள்ளுமாறு
அழைக்கிறது
நெல்லை மாவட்ட TNTJ
அனைத்து தரப்பு மக்களையும் கலந்து கொள்ளுமாறு
அழைக்கிறது
நெல்லை மாவட்ட TNTJ
No comments:
Post a Comment