கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 11, 2014

நெல்லையில் நடைபெற்ற நிர்வாகிகள் தர்பியா !

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை நடத்திய மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா 9:03:2014, ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லை


கொக்கிரகுளத்தில் உள்ள அருகில் ரோஸ் மஹால்லில் வைத்து நடைபெற்றது.

    இதில் முக்கியமான தலைப்புகளில் நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்கள். 

     நிர்வாகிகளின் பண்புகள் - லுஹா, 
TNTJ நிலைபாடு - M.I.சுலைமான், பிறையில் ஒரு யூத பார்வை - அப்துன் நாசர், நிர்வாக ஒழுக்கங்கள் - ஆவடி இப்ராகீம், வழி கெட்ட சலபி கொள்கை - M. S. சுலைமான், சூனியம் மற்றும் குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் - அஷ்ரப்புதீன் ஃபிர்தௌஸி, விவாதம், போஸ்டர்,நோட்டீஸ் - முஹம்மது ( மாநில தர்பியா பொறுப்பாளர்), காவல் துறையை அறிந்து கொள்வோம் - யூசுப் ( மாநில துணை பொதுச் செயலாளர் )

நெல்லை மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.






No comments: