08/03/2014 மக்காநகர் கிளை சார்பாக மஃரிப் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரர் புளியங்குடிஅப்துல்காதர் அவர்கள்
பாவத்தை போக்கும் நற்செயல்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மேலும் 10.03.2014 அன்று ரஹ்மானியாபுரம் 8வது தெருவில் வைத்து சகோதரர் மைதீன் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பில்லும் 11.03.2014 அன்று ரஹ்மானியாபுரம் 9வது தெருவில் வைத்து சகோதரர் முஜாகித் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:
Post a Comment