கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 29, 2014

பேட்டை கிளை : நிகழ்ச்சி!

     TNT கடையநல்லுர் பேட்டை கிளை சார்பாக கிளை மர்க்கஸில் வைத்து 27.04.2014(ஞாயிறு) அன்று சகோ பக்கீர் மைதீன் அல்தாஃபி அவர்கள்




"மாநபி நபிகள் நாயகம்(ஸல்)" ஆற்றிய உரை  புரஜெக்டர் மூலமாக ஒளிபரப்பபட்டது. 

    மேலும் 28.04.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் சகோ. தாஹா கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். இந்நிகழ்சிகளில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். 



No comments: