கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 9, 2014

பேட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் பேட்டை கிளையில் வைத்து, 06.05.2014 அன்று கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியே சார்ந்த 



கலைமகள் என்ற இந்து சகோதரி தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். 

   அவர் தன்னுடைய பெயரை மரியம் என்று மாற்றி கொண்டார். தன்னுடைய குழந்தைக்கும் பெயரை மாற்றி கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

    கலைமகள் என்ற மரியத்தின் கணவர் சற்குணம் அவர்கள் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையில் ஈர்ககப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர் வேலை செய்யும் கேரளா மாநிலத்தில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து தன்னுடைய பெயரை உமர் என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது. சகோ உமர் அவர்கள் தன்னுடைய மனைவியும் இஸ்லாத்தை ஏற்று கொள்ள என்றும் என்ற உயரிய நோக்கத்தில் பேட்டை கிளையை தொடர்பு கொண்டார். அதன் அடிப்படையில் சகோ. தாஹா அவர்கள் அந்த பெண்மணிக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி விளக்கமளித்தார்.

No comments: