தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 03-05-14 சனிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மார்க்கஸ் மர்யம் பள்ளி வளாகத்தில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் "வேண்டாம் தர்ஹா வழிபாடு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment