கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 19, 2014

டவுண் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் பெரிய தெருவில் வைத்து 14.06.14 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் 



உரைநிகழ்த்தினார்.

    மேலும்
 18-6-14 அன்று மாலை காயிதே மில்லத் தெருவில் வைத்து சகோ இபுராஹிம் அவர்கள் "இஸ்லாத்தை நோக்கி வாருங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: