கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2014

டவுண் கிளை : ஏழைகளுக்கு உணவு வழங்கல்!

    TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 04.06.2014 அன்று ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த 43 நபர்களுக்கு மதிய உணவு நேரடியாக சென்று பயனாளிகளிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய பண்புகளில் சிறந்தது எது? எனக் கேட்டார், அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்".
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி). நூல்:புகாரி



No comments: