கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2014

மக்கா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

    04.06.2014 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மாஷா லாட்ஜ் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் 



மைதீன் அவர்கள் "ரமலனை வரவேற்ப்போம்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

  மேலும்  05.06.2014 அன்று காயிதமில்லத் தெருவில் வைத்து சகோதரர் புளியங்குடி அப்துல் காதர் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .


No comments: