கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 5, 2014

நோன்பு சம்பந்தமாக அனைத்து கிளை ஆலோசனைக் கூட்டம்!

    ஏக இறைவனின் அருளால் கடந்த 03.06.2014 அன்று நடைபெற்ற கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்புக் கஞ்சிக்கான செலவுத் தொகையாக ரூபாய் 2,500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
   உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் வாழும் கொள்கை சகோதரர்கள் நோன்பாளிகளுக்கு உணவளிக்கும் இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம்...!
தொடர்புக்கு: 
டவுண் கிளை: 97887 36391
பேட்டை கிளை: 97917 25024
ரஹ்மானியாபுரம் கிளை: 99424 70256
மக்கா நகர் கிளை : 99521 12225

No comments: