கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 9, 2014

டவுண் கிளை: இரயில் நிலையத்தில் நோட்டிஸ் வினியோகம்!

     கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 08.06.2014 அன்று கடையநல்லூர் இரயில் நிலையத்தில் செங்கோட்டை - மதுரை வழித்தடத்தில் செல்லும் 



இரயிலுக்காக நின்ற பயணிகளிடம் “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற பிரசுரம் வழங்கப்பட்டது. பலர் அப்பிரசுரங்களை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.





No comments: