கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 25, 2014

ரஹ்மானியபுரம் கிளை மருத்துவ உதவி!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக ஜூலை 22 அன்று அவசர அறுவை சிகிச்சை வகைக்காக ஏழ்மையான சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ருபாய் 4500 வழங்கப்பட்டது. 


No comments: