கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 31, 2014

டவுண் கிளை பெருநாள் சந்திப்பு!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 30-07-14 அன்று மாலை 4:30 மணியளவில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கிளை


நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

     இதில் சகோ.அப்துல் ஸலாம் அவர்கள் "இஸ்லாமிய இளைஞ்சர்கள் செல்ல வேண்டிய பாதை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மார்க்க வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பாக பதில்லளித்த சகோதர்களுக்கு மார்க்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.





No comments: