கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 1, 2014

டவுண் கிளை சார்பில் தலைமைக்கு நிதி உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் வசூலிக்கபட்ட ஜகாத் நிதியை மாநில தலைமை மூலம் நடத்தப்படும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் சிறுவர் சிறுமியர், மற்றும் இன்ன பிற நிர்வாகங்களுக்கு நிதி உதவியாக ரூபாய் 1,60,650(ஒரு லட்சத்தி அறுபதாயிரத்தி அறுநூற்றி ஐம்பது) சகோதரர் ரூபன் MISC அவர்களிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


No comments: