கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 2, 2014

ஷவ்வால் மாத நோன்பு திறக்க ஏற்பாடுகள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக ஷவ்வால் மாத ஆறு நோன்பு வைக்ககூடிய சகோதர்களுக்கு நோன்பு திறப்பதற்கு கிளை சார்பாக


ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொள்கிறார்கள்.

   மேலும் 01-08-14அன்று கிளை மர்க்கஸில் வைத்து குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

No comments: