கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 26, 2014

டவுண் கிளை : பள்ளி கட்டுமான நிதி உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 24-10-2014 அன்று மதுரை கோரிப்பாளையம் மஸ்ஜித் சலாம் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக 11,060 ரூபாய்யை டவுண் கிளை நிர்வாகிகள் வசூல் செய்யவந்த பொருப்பாளர்களிடம் வழங்கப்பட்டது .




No comments: