கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 14, 2014

டவுண் கிளை ஜனாஸா தொழுகை!

    14-10-14 (இன்று) காலை கோணத் தெருவை சார்ந்த ஓரட்டி ஹாஜா மைதீன் அவர்களின் மனைவி ஜமிலா பீவி அவர்கள் வபாத்தானர்கள் "இன்னா 




லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்". அவர்களின் ஜனாஸா டவுண் கிளை மர்க்ஸில் வைத்து தொழுகை நடத்தி ஜாமியவுல் அன்வர் பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா தொழுகையில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.  


No comments: