கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!
Showing posts with label மறுப்பு. Show all posts
Showing posts with label மறுப்பு. Show all posts

Sep 20, 2011

மோசடியே உன் பெயர் தான்...?!

அன்பின் சகோதரர்களுக்கு... அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் கிருபையினால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் பெரும்பான்மையான உதவியால்தான் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகம் நடைபெற்று வந்தது. முபாரக் பள்ளிவாசல் கீழ்புறம் உள்ள இடத்தை வாங்குவதற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்திதான் ஸைபுல்லா கும்பல் வசூலித்து தனி நபர் பெயரில் பதிவு செய்து மோசடி செய்தனர். இவர்கள் செய்த துரோகங்களுக்கு படைத்த ரப்புல் ஆலமீனிடம் பதில் சொல்லாமல் இவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது. முபாரக் பள்ளிவாலுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தித் தான் வசூலித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. தற்போது யோக்கியர்கள் போல் வேடமிடும் இந்த மோசடிக் கும்பலின் முகமூடியைக் கிழிக்க ஏராளமான சான்றுகள் இருந்தாலும் கீழ்காணும் கடிதத்தை உண்மைக்குச் உரைகல்லாய் வெளியிடுகின்றோம். யார் பொய்யர்கள் ? மோசடியாளர்கள்? என்பதை உண்மையான முஃமின்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். 

மஸ்ஜிதுல் முபாரக் லெட்டர்பேடில் “கடையநல்லூர் TNTJ சார்பாக நன்றி” தெரிவித்து இருப்பது எதனைக் காட்டுகிறது.உண்மையாளர்கள் அறிந்து கொள்வார்கள்.
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.”(அல்குர்ஆன் 2:42)