கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 13, 2014

பேட்டை கிளை நிகழ்ச்சிகள்!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும் மாணவர் சொற்பயிற்சி, பெண்கள் பயான், பேச்சாளர் பயிற்சி



வகுப்புகள் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

     மேலும் 08.12.14 அன்று பேட்டை கிளையை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து அவருடைய வீட்டில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

11.12.14 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.





No comments: