கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 12, 2014

டவுண் கிளை நிதி உதவி!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 12/12/14 (இன்று ) மக்கா நகர் கிளையின் இடம் வாங்கும் வகைக்கு ஜும்மா வசுல் ரூபாய் 20,500 டவுண் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


No comments: