கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 12, 2014

மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி!

   இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14-12-2014 ஞாயிறுஅன்று அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணைந்து



நடத்தும் சிறப்பு மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

   இதில் "சிறுநீரகவியல், ஆண்மையியல்" (UROLOGY&ANTROLOGY) குறித்து மருத்துவ கலந்துரையாடல் மற்றும் விளக்கவுரையை Dr.T.R.முரளி அவர்கள் உரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 


    ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்கும் நோக்கில் நடைபெறும் இந்த மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் களந்து கொள்ள அன்புடன் அழக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் அனைத்து கிளை.

No comments: