கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2014

மருத்துவ கருத்தரங்கம்!

     14-12-2014 ஞாயிறு(இன்று) மசூது தைக்க மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து 



கிளைகள் மற்றும் அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய "சிறுநீரகவியல், ஆண்மையியல்" (UROLOGY&ANTROLOGY)  மருத்துவ கருத்துரங்க நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. 

    இதில் துவக்கவுரை சகோ. தாஹா அவர்கள் நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து மருத்துவர் முரளி அவர்கள்  சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்த விளக்கம் அளித்து கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். 






No comments: