கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2014

ரஹ்மானியபுரம் கிளை பெண்கள் பயான் மற்றும் நிதி உதவி!

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 12.12.2014 அன்று மர்யம் பள்ளியின் ஜும்மா வசூலை மக்கா நகர் 



தவ்ஹீத் மர்கஸ் கட்டிடநிதிக்காக ரூபாய் 6560 அதன் நிர்வாகிகளிடம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

   .மேலும் . 13.12.2014 அன்று ரஹ்மானியா புரம் முதல் தெருவில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், சகோதரி.நஷ்ரீன் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.


No comments: