கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 14, 2009

உதவி

அஸ்ஸலாமு அலைக்கும்

கிட்னி பெயிலியரான குழந்தையின் அறுவைச் சிகிக்சைக்காக நமது வலைத்தளத்தைப் பார்த்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளி­ருந்து சகோதரர்கள் அளித்த நன்கொடை ரூ68,165 ஐ அந்த குழந்தையின் தந்தையிடம் 12.11.2009 வியாழக்கிழமை அன்று கொடுக்கப்பட்டது.

மேலும் அமீரகத்தில் அந்த குழந்தையின் அறுவைச் சிகிக்சைக்காக நமது சகோதரர்கள் கொடுத்த திர்ஹம் 800/-ஐ இன்ஷா அல்லாஹ் ஊர் நிர்வாகத்திற்கு அனுப்பி விரைவில் அந்த குழந்தையின் தந்தையிடம் ஒப்படைக்கப்படும்.

No comments: