பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரணை செய்து வரும் லிபரஹான் கமிஷன் இடிப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மற்றும் எதிர்கட்சி தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கும் பங்குள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது தற்செயலாக நடக்கவில்லை என்றும் திட்டமிட்டு நடந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட தலைவர்களுக்கு தெரிந்தே அனைத்தும் நடந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாபரி மஸ்ஜித் டிசம்பர் 6,1992ல் இடிக்கப்பட்டவுடன் பத்து நாட்களுக்குள் லிபர்ஹன் கமிஷன் அமைக்கப்பட்டது. 48 தடவை நீட்டிக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த ஜூன் 30ம் தேதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

No comments:
Post a Comment