கடையநல்லூரில் TNTJ சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் முபாரக் - ல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோடைக்கால பயிற்சி வகுப்பில் கிட்டத்தட்ட நானூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் நான்கு Floor களிலும் 6 ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மார்க்கக்கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment