கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 27, 2010

வீரானம் TNTJ கிளை சார்பாக இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23.05.2010 அன்று கடையநல்லூர் க்கு அருகில் உள்ள வீரானம், TNTJ சார்பாக இஸ்லாமிய மார்க்க விளக்கக்கூட்டம் நடைபெற்றது.


மக்ரீப் தொழுகைக்குப் பிறகு துவங்கிய கூட்டத்திற்கு கடையநல்லூர் கிளைத்தலைவர் சகோ.முஹம்மது கோரி தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் முதலில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ”சமுதாய பணியில் TNTJ ”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
பிறகு உரையாற்றிய மாநிலத் தலைவர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ”இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும்” என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்கள்.
இறுதியாக சகோ.முஹம்மது கோரி அவர்கள் கூட்டத்தின் தீர்மானத்தை வாசித்தார்கள்.
இதில் கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில் போன்ற ஊரிலிருந்து பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.





























No comments: