அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையல்லூரில் கடந்த 09.05.2010 அன்று மூன்று நபிவழித்திருமணம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் இரண்டு திருமணங்களில் சகோ.அப்துந் நாசர் அவர்களும், ஒரு திருமணத்தில் சகோ.யூசுப் பைஜீ அவர்களும் உரை நிகழ்தினார்கள்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
No comments:
Post a Comment