கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!
Showing posts with label நபிவழித்திருமணம். Show all posts
Showing posts with label நபிவழித்திருமணம். Show all posts

Aug 21, 2016

டவுண் கிளை : நபிவழித்திருமணம்!

   21.8.16. இன்று அஸர் தொழுகைக்குபின் டவுண்கிளை மர்கஸில் வைத்து சகோ.நெய்னார் செய்யது மசூது(டவுண்கிளை மருத்துவரணி) அவர்களின் மகன் அப்துர் ரவூபுக்கும், ரியாத் கடையநல்லூர் கூட்டமைப்பு பொறுப்பாளர் சகோ.செய்பு முஹைதீன் அவர்களுடைய மகளுக்கும் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்


Apr 26, 2015

டவுண் கிளை நபிவழித்திருமணம்!

      26-04-15 இன்று காலை பொட்டல் தெரு சகோ.சேவரையன் அன்வர் அவர்களின் திருமணம் இக்பால் வடக்கு தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.


Oct 5, 2013

டவுண் கிளை: நபிவழி திருமணம்!

               TNTJ கடையநல்லூர் டவுண் கிளையை சார்ந்த சகோ முஹம்மத் நசிர் அவர்களின் திருமணம் 05-10-13 அன்று நபிவழி முறைபடி நடைபெற்றது.


Jun 10, 2013

மக்கா நகர் கிளை : நபிவழித் திருமணம் !

       TNTJ மக்கா நகர் கிளையில் 07-06-13(வெள்ளிக்கிழமை) மாலை அசர் தொழுகைக்கு பிறகு சகோ ஷேக் பரித் அவர்களுக்கு நபிவழித் திருமணம்


Jun 2, 2013

பேட்டை கிளை : நபிவழி திருமணம் !

    2-6-13 அன்று பேட்டையில், கிளை தலைவரின் இரு சகோதர்களுக்கு நபிவழி திருமணம் மணமகளின் வீட்டில் வைத்து நடைபெற்றது. பேட்டை TNTJ  மர்க்கஸ்

ரஹ்மானியாபுரம் கிளை : நபிவழி திருமணம் !

       2-6-13 அன்று ரஹ்மானியபுரம் தெருவில் இரு சகோதர்களுக்கு நபிவழி திருமணம் நடைபெற்றது. மீலாது என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத ஒரு


May 30, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : நபிவழி திருமணம் !

     23-5-13 அன்று ரஹ்மானியாபுரம் பகுதியை சார்ந்த சகோதரர் திவான் மைதீன் அவர்களுக்கு  மணமகள் இல்லத்தில் வைத்து நபிவழி திருமணம் நடைபெற்றது.

Mar 22, 2013

டவுண் கிளை: நபிவழி திருமணம்!

          21-3-13 அன்று சகோ கலுங்கு சேக் உதுமானுக்கும் பக்கீர் லெப்பை சகோ நாசர் அவர்களின் தங்கைக்கும் கல்வத் நாயகம் தெருவில் மணமகள் இல்லத்தில் வைத்து நபிவழியில் திருமணம் நடைபெற்றது.


Nov 1, 2012

நபிவழி திருமணம்!

31-10-12 அன்று மாலை TNTJ மக்கா நகர் கிளையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் வைத்து புளியங்குடியை சேர்ந்த சகோதரருக்கும் கடையனல்லுரை சார்ந்த மணமகளுக்கும்  நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் சகோ செய்யது அலி சியர்புரையற்றினார். மேலும் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Sep 2, 2012

நபிவழியில் திருமணம்


கடையநல்லூர் பேட்டை கிளையை சார்ந்த மற்றும் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்களின் சகோதரர் முஹம்மத் அவர்களுக்கு ரஹ்மானியா புரம் கிளை  மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து நபிவழியில் திருமணம் இன்று      (2-9-12) மாலை அசர் தொழுகைக்கு பிறகு மிக எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

இத்திருமணத்தில் சகோ தாஹா அவர்கள் " நபிவழியில்  திருமணம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கடையநல்லூரில் நபிவழி என்ற பெயரில் நடைபெறும் ஆடம்பர மற்றும் வரதட்சணை திருமணத்தையும் தற்போது கடையநல்லூரில் த த ஜமாத்தால் நடத்தி வைக்கப்படும் உண்மையான நபிவழி திருமணத்தையும் மக்களுக்கு வேறுபடுத்தி விளக்கினார். இதில் கடையநல்லூர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து மணமகனை வாழ்த்தி துவா செய்தார்கள்.





















Mar 17, 2012

நபிவழி திருமணம் - ரஹ்மானியாபுரம் கிளை

அல்லாஹ்வின் அருளால் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 5 வது தெருவை சார்ந்த சகோதரர் முஹம்மது ஃபாரூக் அவர்களின் திருமணம் மிக எளிய முறையில் ரஹ்மானியாபுரம் மஸ்ஜித் அல் மர்யத்தில் வைத்து 16.03.2012 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மவ்லவி முஹைதீன் அல்தாஃபி அவர்கள் நபிவழி திருமணம் குறித்து உரை நிகழ்த்தினார். அனைத்துக் கிளை சகோதரர்களும் கலந்து கொண்டு நபிவழி அடிப்படையில் மணமகனை வாழ்த்தினர்.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

Jun 20, 2010

நபி வழித்திருமணம்

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல்  20.06.2010 அன்று  நபிவழித்திருமணம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சகோ.எஸ்.எஸ்.யு,ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் உரை நிகழ்தினார்கள்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.!











May 23, 2010

கடையநல்லூரில் நடைபெற்ற நபி வழித்திருமணம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையல்லூரில் கடந்த 09.05.2010 அன்று மூன்று நபிவழித்திருமணம் நடைபெற்றது.