கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 2, 2013

பேட்டை கிளை : நபிவழி திருமணம் !

    2-6-13 அன்று பேட்டையில், கிளை தலைவரின் இரு சகோதர்களுக்கு நபிவழி திருமணம் மணமகளின் வீட்டில் வைத்து நடைபெற்றது. பேட்டை TNTJ  மர்க்கஸ்


தாக்குதல் சம்பவம் மற்றும் நபிவழி திருமணம் ஆகிய காரணங்களால் இரு சாராரின் குடும்பத்தையும் பேட்டை ஜமாத்தின் சார்பாக ஊர் நீக்கம் செய்து இருந்தனர்.

     இத்தகைய ஊர் நீக்கம் என்ற போலி  மிரட்டல்கள் மற்றும்  எதிர்ப்புகளுக்கிடையே  அல்லாஹ்வின் கிருபையால் திருமணம் நடைபெற்றது.  கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதர்களும் கலந்து கொண்டனர்.

No comments: