கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 2, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : நபிவழி திருமணம் !

       2-6-13 அன்று ரஹ்மானியபுரம் தெருவில் இரு சகோதர்களுக்கு நபிவழி திருமணம் நடைபெற்றது. மீலாது என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத ஒரு



காரியத்திற்கு பலா சோறு ஆக்குவதற்கு பணம் கொடுக்காமல் மணமகனின் தந்தை புறக்கணித்ததால். அந்த தெருவை (வட்டாரம்) சார்ந்த ஒரு சிலர் ஊர் நீக்கம் என்ற பெயரில் இத்திருமணத்தில் யாரும் கலந்து கூடாது என்று கூறிவந்தனர்.

      அல்லாஹ்வின் கிருபையால் இவர்களின் எதிர்ப்பையும் தாண்டி திருமணம் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதர்களும் கலந்து கொண்டனர்.


No comments: