கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 1, 2013

டவுண் கிளை : நிகழ்ச்சிகள் !

பெண்கள் பயான்:

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக டவுண் கிளை மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிரிந்தது. இதில்



சகோ M.M.சைபுல்லாஹ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

குர்ஆன் விளக்கவுரை

     சகோ தாஹா அவர்கள் 30-5-13அன்று  குர்ஆன் விளக்கவுரை நடத்தினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.


புரஜெக்டர்  நிகழச்சி 

      29-5-13 அன்று மாலை  கேப்டன் தொலைகாட்சியில் ஒளிபரப்பட்ட சகோ பி ஜே அவர்களின் பேட்டி புரஜெக்டர்  மூலமாக ஒளிபரப்ப செய்யபட்டது, அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.



No comments: